மீரா மிதுன் தன்னை பற்றி அவதூறாக பேசுவதாக ஷாலு ஷம்மு காவல் ஆணையரிடம் புகார்

தினகரன்  தினகரன்
மீரா மிதுன் தன்னை பற்றி அவதூறாக பேசுவதாக ஷாலு ஷம்மு காவல் ஆணையரிடம் புகார்

சென்னை: நடிகை மீரா மிதுன் மீது நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார் அளித்துள்ளார். மீரா மிதுன் தன்னை பற்றி அவதூறாக பேசுவதாக ஷாலு ஷம்மு காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். தனக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் மீரா மிதுன் மீது ஷாலு ஷம்மு குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை