புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கொரோனா ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கொரோனா ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்

சென்னை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கொரோனா ஒப்புயர்வு மையத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். ரூ.24.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். கோவை அரசு மருத்துவக்கல்லூரியிர் ரூ.80.98 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கடலூர் தொழுதூரில் ரூ.3.78 கோடி கட்டப்பட்டுள்ள மக்காச்சோளம் மதிப்பு கூட்டு மையத்தை திறந்து வைத்தார்.

மூலக்கதை