கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தினகரன்  தினகரன்
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி

எர்ணாகுளம்; கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கக்கடத்தலில் இருவருக்கும் பங்கு உண்டு என்பதற்கு ஆதாரம் உள்ளதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மூலக்கதை