மேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்ந்துள்ளது.அணையின் நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1.29 லட்சம் கன அடி நீர் வரும் நிலையில், 10,00 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

மூலக்கதை