2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி!

சென்னை: சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மூழ்கி கிடக்கும் PUBG விளையாட்டின் பெயரை டைட்டிலாக வைத்து த்ரில்லர் படம் ஒன்று உருவாகி வருகிறது. நடிகர் சியான் விக்ரமின் உறவுக்காரப் பையன் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார். இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கி வரும் இந்த

மூலக்கதை