2021ல் தமிழக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள்: எல்.முருகன் பேட்டி

தினகரன்  தினகரன்
2021ல் தமிழக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள்: எல்.முருகன் பேட்டி

சென்னை: 2021ல் தமிழக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள கூட்டணியே எதிர்வரும் தேர்தலிலும் தொடரும்; எப்போதும் தொடரும். பாஜகவில் பல்வேறு அரசியல் கட்சியினர் இணைந்து வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியால் கவரப்பட்டு பாஜகவிற்கு மாற்றுக்கட்சியினர் வருகின்றனர் எனவும் கூறினார்.

மூலக்கதை