வாழ்க்கைல நடிக்காதவங்களை பாகுபாடு பார்க்காம ஆதரிக்கிறேன்.. கருப்பு- வெள்ளை சவாலில் பிரபல நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாழ்க்கைல நடிக்காதவங்களை பாகுபாடு பார்க்காம ஆதரிக்கிறேன்.. கருப்பு வெள்ளை சவாலில் பிரபல நடிகை!

சென்னை: நிஜ வாழ்க்கையில் நடிக்காதவர்களை பாகுபாடு பார்க்காமல் ஆதரிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரபல நடிகை. விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களை அடுத்து இப்போது, ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார் ஆஷிமா. இதில் ஆரவ் ஹீரோவாக நடிக்கிறார். அதுக்கு

மூலக்கதை