45 ஆண்டுகள்.. கோலிவுட்டின் ராஜா ரஜினி.. காமன் டிபி வெளியிட்ட பிரபலங்கள் #45YearsOfRajinismCDP

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
45 ஆண்டுகள்.. கோலிவுட்டின் ராஜா ரஜினி.. காமன் டிபி வெளியிட்ட பிரபலங்கள் #45YearsOfRajinismCDP

சென்னை: ஒன்லி ஒன் சூப்பர் ஒன் சூப்பர்ஸ்டார் திரை வாழ்க்கை அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர். வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதனை கொண்டாடும் விதமாக, மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை

மூலக்கதை