அதுக்கு 1008 பக்கம் இருக்கு.. விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து.. இயக்குனர் சேரன் கேட்ட கேள்வி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதுக்கு 1008 பக்கம் இருக்கு.. விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து.. இயக்குனர் சேரன் கேட்ட கேள்வி!

சென்னை: திரையரங்க பிரமாண்டம் கடந்த 5 மாதங்களாக முடங்கி கிடப்பது பற்றி இயக்குனர் சேரன் ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இருந்தும் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய்? பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட டோலிவுட் சூப்பர்ஸ்டார்!  

மூலக்கதை