மகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய்? பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட டோலிவுட் சூப்பர்ஸ்டார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய்? பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட டோலிவுட் சூப்பர்ஸ்டார்!

ஹைதராபாத்: டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்கான மகேஷ் பாபுவின் 45வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிறந்தநாளை முன்னிட்டு செடி நடும் வீடியோவை மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார். \'சுயம்பு சிம்பு\'.. இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.. மாநாடு படத்தில் பார்த்திபனும் இணைகிறாரா?  

மூலக்கதை