தமிழகத்தில் மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்

டெல்லி: தமிழகத்தில் மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதீத கனமழை குறைந்தாலும், 2 அல்லது 3 நாட்களுக்கு கனமழை தொடரும். 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

மூலக்கதை