சத்துணவு திட்டத்தின் கீழ் விரைவில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும்.: அமைச்சர் சரோஜா

தினகரன்  தினகரன்
சத்துணவு திட்டத்தின் கீழ் விரைவில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும்.: அமைச்சர் சரோஜா

சென்னை: தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் விரைவில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். மாணவர்களுக்கு முட்டை வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மூலக்கதை