தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா?.. ஸ்டாலின் கேள்வி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா?.. ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் 196 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐஎம்ஏ பட்டியல் வெளியிட்டுள்ளது. உயிரிழந்த 196 மருத்துவர்களில் தமிழகத்தில் மட்டும் 43 பேர் என்று ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐஎம்ஏ பட்டியலை சுட்டிக் காட்டி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை