சியான் விக்ரமையே தூக்கி சாப்பிட்டுருவாரு போல.. வைரலாகும் த்ருவ் விக்ரமின் தாறுமாறான புகைப்படம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சியான் விக்ரமையே தூக்கி சாப்பிட்டுருவாரு போல.. வைரலாகும் த்ருவ் விக்ரமின் தாறுமாறான புகைப்படம்!

சென்னை: சியான் விக்ரமுக்கு போட்டியாக அவரது மகன் த்ருவ் விக்ரமும் தாறுமாறாக வொர்கவுட் செய்து உடம்பை வேற லெவலில் மாற்றி உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சியான் 60\' படத்திற்காக அப்பாவும் மகனும் இப்படி வெறித்தனமாக சிக்ஸ்பேக் வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான

மூலக்கதை