100 பில்லியன் டாலர் கனவு நிறைவேறியது.. 'குமுதா' செம்ம ஹேப்பி அண்ணாச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
100 பில்லியன் டாலர் கனவு நிறைவேறியது.. குமுதா செம்ம ஹேப்பி அண்ணாச்சி..!

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களாகப் பல்வேறு பிரச்சனை சந்தித்து வந்த நிலையில், பல மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை இழந்தது. இதனால் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பும், சந்தை மதிப்பீடும் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் எதிர் வரும் அமெரிக்கத் தேர்தல் மற்றும் அதைச் சார்ந்த விளம்பர வர்த்தகம் மற்றும்

மூலக்கதை