டிரம்ப் உத்தரவால் 45 பில்லியன் டாலர் கோவிந்தா.. டென்சென்ட் கதறல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிரம்ப் உத்தரவால் 45 பில்லியன் டாலர் கோவிந்தா.. டென்சென்ட் கதறல்..!

சீனாவுக்கு எதிராகவும், சீன சேவைகளுக்கு எதிராகவும் அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது டிரம்ப் தலைமையிலான அரசு டென்சென்ட் நிறுவனத்தின் Wechat மற்றும் Wechat பேமெண்ட் சேவைகளை அமெரிக்காவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. உலகின் மிகப்பெரிய மெசேஜ் சேவை தளமாக விளங்கும் Wechat-ன் தாய் நிறுவனமான டென்சென்ட் உலகில் முன்னணி நிறுவனங்களாக

மூலக்கதை