சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 6 பேர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை