தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகுக்கு அனுமதி.! முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தினகரன்  தினகரன்
தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகுக்கு அனுமதி.! முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகுக்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளித்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கிராமப்புற வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மூலக்கதை