கோவையில் உள்ள பவானியாற்றில் தொடர்ந்து 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு

தினகரன்  தினகரன்
கோவையில் உள்ள பவானியாற்றில் தொடர்ந்து 5வது நாளாக வெள்ளப்பெருக்கு

கோவை: பில்லூர் அணை நிரம்பி வழிவதால் பவானியாற்றில் தொடர்ந்து 5வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் அணைக்கு வரும் 14,500 கன அடி நீரும் உபரிநீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மூலக்கதை