தஞ்சை அரசு மருத்துவமனை சிறப்பாக பணியாற்றி வருகிறது.: அமைச்சர் விஜயபாஸ்கர்

தினகரன்  தினகரன்
தஞ்சை அரசு மருத்துவமனை சிறப்பாக பணியாற்றி வருகிறது.: அமைச்சர் விஜயபாஸ்கர்

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனை சிறப்பாக பணியாற்றி வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகம் முழுக்க குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை