தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 34 செ.மீ மழைப்பதிவு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 34 செ.மீ மழைப்பதிவு

நீலகிரி: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 34 செ.மீ மழை பெய்து உள்ளது. பந்தலூர் (நீலகிரி) 19 செ.மீ, சின்னக்கல்லாறு 13 செ.மீ, சோலையார் 11செ.மீ, சின்கோனா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மூலக்கதை