கேரளாவில் 2 ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

தினகரன்  தினகரன்
கேரளாவில் 2 ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

கோழிக்கோடு: கேரளாவில் 2 ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மூலக்கதை