சேலத்தில் கொரோனா தடுப்பு, மழைக்கால முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை

தினகரன்  தினகரன்
சேலத்தில் கொரோனா தடுப்பு, மழைக்கால முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை

சேலம்: சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

மூலக்கதை