சென்னையில் அமோனியம் நைட்ரேட் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு ஆன்லைனில் வெளியீடு

தினகரன்  தினகரன்
சென்னையில் அமோனியம் நைட்ரேட் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு ஆன்லைனில் வெளியீடு

சென்னை: சென்னையில் அமோனியம் நைட்ரேட் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. சென்னை மணலி சுங்கத்துறை கிடங்கில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் உள்ளது. 2015-ல் கொரியாவில் இருந்து அமோனியம் நைட்ரேட் ஏகொண்டு வரப்பட்டது.

மூலக்கதை