கோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
கோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்பட 15 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமானநிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் இருந்து விலகி சென்று விபத்து நடந்துள்ளது.  தற்போது விபத்து நடந்த இடத்திற்கு 24 ஆம்புலன்ஸ் விரைந்துள்ளன.

மூலக்கதை