கொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: கொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2021-ம் ஆண்டு இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை