ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக மேலும் 437 பேர் கொரோனவால் பாதிப்பு

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் புதிதாக மேலும் 437 பேர் கொரோனவால் பாதிப்பு

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக மேலும் 437 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,927-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை