பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 782 பேருக்கு கொரோனா தொற்று

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 782 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 782 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 2,82,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை