விளையட்டு துளிகள்

தினகரன்  தினகரன்
விளையட்டு துளிகள்

*  ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சிஎஸ்கே வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை யுஏஇ அழைத்துச் செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.* பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து மூன்றரை மாத இடைவெளிக்குப் பிறகு, கோபிசந்த் அகடமியில் நேற்று பயிற்சியை தொடங்கினார்.* இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் உட்பட 4 ஹாக்கி வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை