லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..?

கொரோனா பாதிப்பால் இந்திய முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மாறியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதே காலகட்டத்தில் இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய மாற்ற நிகழ்ந்துள்ளதாகவும், மக்களின் பொருட்களை வாங்கும் விருப்பம் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளதாகச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இந்த லாக்டவுன் காலத்தில் பல லட்சம் மக்கள் வேலைவாய்ப்பை

மூலக்கதை