வரலாற்று உச்சத்திற்கு பின்பு தங்கம் விலை வீழ்ச்சி.. எவ்வளவு வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வரலாற்று உச்சத்திற்கு பின்பு தங்கம் விலை வீழ்ச்சி.. எவ்வளவு வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?

தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது. இந்த நிலையில் இது குறையவே குறையாதா? இனி சாமானியர்கள் வாங்கவே முடியாதா? இனி என்ன தான் ஆகும். குறையுமா? இல்லையா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து புதிய உச்சத்தினை கண்டு வந்த தங்கமானது, வாரத்தின் இறுதி நாளான இன்று சற்று குறைய ஆரம்பித்துள்ளது.

மூலக்கதை