சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை

தினகரன்  தினகரன்
சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை

சென்னை: சென்னை கொடுங்கையூரில் ரவுடி தாமோதரன்(25) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆர்.ஆர்.நகரில் ரவுடி தாமோதரனை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை