இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. கொரோனா தொற்றால் 20,09,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,512-ஆக அதிகரித்ததுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 13,64,907 பேர் குணமடைந்துள்ளனர்.

மூலக்கதை