டோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..!

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டோயோட்டா எப்போதும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பால் பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்து லாபத்தில் சுமார் 9 வருடத்தைச் சரிவைச் சந்தித்துள்ளது. இது சக ஆட்டோமொபைல் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வர்த்தகச் சரிவு முன்கூட்டியே கணிக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் காலாண்டு முடிவுகள் வெளியான நாளில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தைக் கைவிடாமல் அதிகளவிலான முதலீட்டைச்

மூலக்கதை