பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

பாட்னா: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பீகார் பாட்னா காவல் நிலையத்தில் பதியப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு கோரியதை அடுத்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது.

மூலக்கதை