தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய நெறிமுறைகள் வெளியீடு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி இல்லை. உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது தனிநபர்கள் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். உடற்பயிற்சி கூடத்தில் உள்ளே சென்று வெளியே வருவதற்கு தனித்தனி பாதை அமைக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை