ஆணையராக இந்தியர் நியமனம்

தினமலர்  தினமலர்



நியூயார்க்: அமெரிக்காவில், நியூயார்க் நகரின் புதிய சுகாதாரத் துறை ஆணையராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த, டாக்டர், தவே சோக்சி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டும் வகையில், இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, நியூயார்க் மேயர், பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார்.

மூலக்கதை