கூகுள் முன்னாள் பொறியாளருக்கு சிறை

தினமலர்  தினமலர்

சான் ரமன்: கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர், ஆன்டனி, வேலையை ராஜினாமா செய்யும் முன், 'ரோபோ கார்' தயாரிப்பு ரகசியங்களை திருடியுள்ளார். அதை வைத்து, 'ஓட்டோ' என்ற 'ரோபா டிரக்' தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார். இந்நிறுவனத்தை, ஊபர் வாடகை கார் நிறுவனம் கையகப்படுத்தியது. இது தொடர்பான வழக்கில், ஆன்டனிக்கு, 18 மாத சிறை தண்டனையும், 7 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மூலக்கதை