மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தினகரன்  தினகரன்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருப்பூர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரால் மங்கலம் சாலை, கல்லூரி சாலையை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை