கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

பெங்களூரு: கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை