அமராவதி அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை 11 நாட்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

தினகரன்  தினகரன்
அமராவதி அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக நாளை முதல் வரும் 16ம் தேதி வரை 11 நாட்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: அமராவதி அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை 11 நாட்களுக்கு நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குடிநீர் தேவை மற்றும் 18 பழைய வாய்க்கால்களுக்கு உட்பட்ட ஆயக்கட்டுப் பகுதிகளில் பயிர்களைக் காப்பாற்ற நீர் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை