முகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஆன்லைன் பார்மா வர்த்தகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஆன்லைன் பார்மா வர்த்தகம்..!

கொரோனாவால் இந்திய பொருளாதாரம் மொத்தமாக முடங்கிக்கிடக்கும் இந்த வேளையிலும் ஒருவர் மட்டும் வர்த்தக வளர்ச்சியிலும், சந்தை மதிப்பீட்டிலும் றெக்கை கட்டி பறக்கிறார் என்றால் அது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மட்டும் தான். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் மட்டுமே இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது டெலிகாம், ரீடைல், பைபர்

மூலக்கதை