டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்.. சரிவின் பிடியில் சிக்கிய ஐடி பங்குகள்.. என்ன காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள்.. சரிவின் பிடியில் சிக்கிய ஐடி பங்குகள்.. என்ன காரணம்..!

அமெரிக்கா அதிபரின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையினால், அங்குள்ள இந்திய நிறுவனங்கள், குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பெரும் அழுத்ததினை சந்தித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் தான் ஹெச் 1பி விசாவினை தடை செய்தது. இந்த நிலையில் தற்போது மேலும் மேலும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றது. அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை

மூலக்கதை