தமிழகத்தில் 57 பேருக்கு வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 57 பேருக்கு வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 57 பேருக்கு வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77.80% பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறினார்.

மூலக்கதை