கடந்த 10 நாட்களில் உயிரிழந்த 11 கொரோனா மரணங்கள் இன்றைய மருத்துவ அறிக்கையில் சேர்ப்பு

தினகரன்  தினகரன்
கடந்த 10 நாட்களில் உயிரிழந்த 11 கொரோனா மரணங்கள் இன்றைய மருத்துவ அறிக்கையில் சேர்ப்பு

சென்னை: கடந்த 10 நாட்களில் உயிரிழந்த 11 கொரோனா மரணங்கள் இன்றைய மருத்துவ அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. வேலுரைச் சேர்ந்த 69 வயது ஆண் கடந்த 25-ம் தேதி உயிரிழந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 82 வயது ஆண் 22-ம் தேதி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த 64 வயது ஆண் 21-ம் தேதி உயிரிழந்தார். திருவள்ளூரைச் சேர்ந்த 61 வயது ஆண் 14-ம் தேதி உயிரிழந்தார். தென்காசியைச் சேர்ந்த 74 வயது ஆண் 27-ம் தேதி உயிரிழந்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த 43 வயது ஆண் 27-ம் தேதி உயிரிழந்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த 70 வயது ஆண் 27-ம் தேதி உயிரிழந்துள்ளார். விருதுநகரைச் சேர்ந்த 54 வயது ஆண் 20-ம் தேதி உயிரிழந்துள்ளார். தென்காசியைச் சேர்ந்த 52 வயது பெண் 24-ம் தேதி மரணம் அடைந்துள்ளார்.

மூலக்கதை