டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.75.04 ஆக சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.75.04 ஆக சரிவு..!

மும்பை: கடந்த சில தினங்களாகவே ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், இன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து 75.04 ஆக காணப்படுகிறது. அதிலும் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தாலும், ரூபாயின் மதிப்பானது சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இன்று காலை தொடக்கத்தில்

மூலக்கதை