புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் மொத்த எண்ணிக்கை 4,150-ஆக குறைந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த இறப்பு 58-ஆக அதிகரித்து உள்ளது.

மூலக்கதை