சென்னை கீழ்ப்பாக்கத்தில் டி.எஸ்.பி. வீட்டில் போதைப்பொருள்.: வாடகைதாரர் கைது

தினகரன்  தினகரன்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் டி.எஸ்.பி. வீட்டில் போதைப்பொருள்.: வாடகைதாரர் கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் டி.எஸ்.பி. வீட்டில் போதைப்பொருள் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக வாடைக்கு குடியிருந்த அருண் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் பாக்கெட் தயாரிப்பதற்காக அருண் வைத்திருந்த உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் சிக்கியதை அடுத்து டி.எஸ்.பி வீட்டுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சீல் வைத்தனர்.

மூலக்கதை