இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று .! 18,55,745 பேர் பாதிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று .! 18,55,745 பேர் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,55,745 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,938 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 12,30,509 ஆக  உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 52,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு 803 உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை