பணம் கொழிக்கும் இந்திய ஃபேஷன் தொழில் கடும் பாதிப்பு.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பணம் கொழிக்கும் இந்திய ஃபேஷன் தொழில் கடும் பாதிப்பு.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..!

நாட்டில் கொரோனாவால் எந்த துறை தான் பாதிக்கப்படாமல் உள்ளது என்று பார்த்தால், அதனை சொல்வது மிகக் கடினம். ஏனெனில் எந்த துறையினையும் இந்த கொடிய கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கன் விட்டு வைக்கவில்லை எனலாம். இப்படி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஒன்று இந்திய ஃபேஷன் துறையும் ஒன்று. ஏனெனில் கொரோனா லாகடவுன் காலத்தில் மக்கள் தங்களது

மூலக்கதை